Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் மெக்ஸ் மேடருக்கு $250,000 பரிசுத்தொகை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் மெக்ஸ் மேடருக்கு (Max Maeder) 250,000 வெள்ளி பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் kitefoiling போட்டியில் மேடர் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

18 வயதான அவர் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்காகப் பதக்கம் வென்ற ஆக இளையவர்.

சிங்கப்பூர் அணியின் விளையாட்டாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மேடருக்குப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்