"சிங்கப்பூர் பாதுகாப்பான நாடாகத் திகழ அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் காரணம்" - அமைச்சர் சண்முகம்
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் சிங்கப்பூர் உலகில் ஆகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.
அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு ஆகியவற்றால் அந்த நம்பிக்கை நாள்தோறும் வலுப்பெறுவதாக அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சின் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
183 தனிநபர்களும் அமைப்புகளும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆற்றிய சேவைக்குப் பாராட்டு வழங்கப்பட்டது.
அதிகாரிகள், தொண்டூழியர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோருக்கான பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன.
பொதுநல உணர்வுக்கும் பற்றுறுதி நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.