Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூவுக்குத் தங்கம்

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூவுக்குத் தங்கம்

SNPC/Dyan Tjhia

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 50 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியின் S2 பிரிவில் வென்ற பதக்கம் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம்.

சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் யிப் ஏற்கெனவே 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் S2 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண நீச்சல் போட்டியைப் பொறுத்தவரை யிப் 50, 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் பாணியில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதற்கு முன்னர் 2016, 2020,2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் அவர் அந்தப் பாணிகளில் பதக்கம் வென்றிருக்கிறார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்