SkillsFuture பயிற்சி வகுப்புகளிலிருந்து எத்தனை பேர் விலகினர்?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம்
கடந்த ஆண்டு SkillsFuture பயிற்சி வகுப்புகளிலிருந்து 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே பாதியிலேயே விலகினர்.
SkillsFuture பயிற்சிக் கட்டண விலக்குப் பெற அதிகாரபூர்வ நடைமுறை எதுவும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் பயிற்சி வழங்குவோருடன் இணைந்து, பயிற்சியை ஒத்திவைத்தல், மாற்று வகுப்புகள், மறுமதிப்பீடு போன்ற வழிகளை பங்கேற்பாளர்கள் ஆராயலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிக பணிச்சுமை, உடல்நலப் பிரச்சினை போன்ற காரணங்களுக்காக வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படலாம்.
அப்போது SkillsFuture பயிற்சிக் கட்டணத்தைத் திரும்பப் பெற உரிய நடைமுறை தேவை என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டது.

ஆதாரம் : CNA