Skypark Sentosa மீண்டும் வந்துவிட்டது!
வாசிப்புநேரம் -
(படம்: Skypark Sentosa)
Skypark Sentosa ஐந்து மாத மேம்பாட்டுப் பணிக்குப் பிறகு வரும் ஞாயிறன்று திறக்கப்படவிருக்கிறது.
அதன் 44 மீட்டர் உயர உலர்ந்த சறுக்குப் பாதைகள் தென்கிழக்காசியாவிலேயே ஆக உயரமானவை.
அவை இரண்டும் 14 அல்லது 15 மாடிக் கழக புளோக்கிற்கு நிகரானவை.
Skydrop செங்குத்தாக அமைந்திருக்கும் உலகின் ஆக உயரமான சறுக்குப் பாதை.
பாதுகாப்புக் கருதி Skydrop சறுக்குப் பாதையில் செல்ல வருகையாளர்கள் குறைந்தது 1.4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
எடை அதிகபட்சம் 130 கிலோகிராம் இருக்க வேண்டும்.
Skypark Sentosa இணையப்பக்கத்தில் விவரம் பெறலாம்.
திட்டமிடுதல் முதல் கட்டுமானம்வரை அனைத்துலகப் பாதுகாப்புத் தரங்கள் பின்பற்றப்பட்டதாக ZJ Adventures தலைவர் தெரிவித்தார்.
வருகையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA