பட்டதாரிகளின் தொடக்கச் சம்பளம் எவ்வளவு?
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வேலையில் எவ்வளவு சம்பளத்தை எதிர்பார்க்கலாம்?
வேலைக்குத் தயாராகும் ஒவ்வொரு பட்டதாரிக்கும் இந்தக் கேள்வி இருக்கும்.
பட்டதாரிகளின் சம்பளம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையைப் பொறுத்தது என்று கூறுகிறது சிங்கப்பூரின் Jobstreet by SEEK நிறுவனம்.
அதன் தொடர்பில் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள்:
2025இன் முதல் காலாண்டில் பட்டதாரிகளின் தொடக்கச் சம்பளம்:
➡️வங்கி மற்றும் நிதிச் சேவைகள் - $4,650
(Banking & Financial Services)
➡️சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை - $3,750
(Healthcare & Medical)
➡️விற்பனை, விளம்பரத்துறை
மற்றும் தொடர்புத் துறை - $3,650
(Marketing & Communications)
➡️விற்பனைத் துறை - $3,500
(Sales)
➡️காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறை - $3,500
(Insurance & Superannuation)
இதன் அடிப்படையில் பார்த்தால் சில பட்டதாரிகள் சராசரியாக 1,200 வெள்ளி அதிகம் சம்பாதிக்கின்றனர்.
இந்தச் சம்பள வேறுபாட்டால் ஏற்படும் தாக்கம்?
உதாரணத்துக்கு:

ஒரு காப்பி அல்லது ஒரு தேநீருடன் சேர்த்து 2 வகையான காய்கறி + 1 மாமிசம் கொண்ட 'மிக்ஸ் ரைஸ்' (mix rice) உணவின் விலை 5 வெள்ளி 80 காசு என்றால்....
1,200 வெள்ளி அதிகமாகச் சம்பாதிக்கும் ஒரு பட்டதாரி அவரைவிடக் குறைவாகச் சம்பாதிக்கும் பட்டதாரியைக் காட்டிலும் ஓர் ஆண்டுக்குக் கூடுதலாக 200 முறை 'மிக்ஸ் ரைஸ்' (mix rice) உணவை வாங்க முடியும்.

தொடர்புடையது:
ஆதாரம் : Others