Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வாழை இலையில் சாப்பிடுவது தனி ருசி....எப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா?

வாசிப்புநேரம் -

வாழை இலையை விரித்து, தண்ணீரைத் தெளித்து, காய்கறிகளைப் பரிமாறி, குழம்பு வகைகளை ஊற்றி, அப்பளத்தை நொறுக்கி கையால் பிசைந்து சாப்பிடும் ருசியே தனி!

இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவைகளையும் கொண்டதே நமது இந்திய வாழை இலைச் சாப்பாட்டின் சிறப்பு.

ஆனால் வாழை இலையில் சாப்பாட்டை முறையாகப் பரிமாறுவது எப்படி?

என்னென்ன உணவு வகைகளைச் சேர்ப்பது முக்கியம்?

மலையாளிகள் விரும்பி உண்ணும் சத்யா (Sadhya) விருந்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன?

தெரிந்துகொள்ள இந்திய மரபுடைமை நிலையம் நடத்தும் பயிலரங்குகளுக்குப் பொதுமக்கள் செல்லலாம்.

அவை இம்மாதம் ஏப்ரல் 13,14ஆம் தேதிகளில் நடத்தப்படும்.

மேல்விவரங்களுக்கு அதன் Facebook பக்கத்தை நாடலாம்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்