"நூற்றாண்டுப் பாலம்" - சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்ட மலேசியா - சிங்கப்பூர்

(படம்: Facebook/Pos Malaysia Berhad)
மலேசிய - சிங்கப்பூர் பாலம் இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை எட்டியுள்ளது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் விதமாக இரு நாடுகளும் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன.

அந்த அஞ்சல் தலைகளைப் பொதுமக்கள் Pos Malaysia, Singapore Post கிளைகளில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களை அந்நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
📍 Pos Malaysia
📍 Singapore Post