Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வேலை வாய்ப்பு - சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றிய 100 நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் கௌரவம்

சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வேலை வாய்ப்பு - சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றிய 100 நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் கௌரவம்

வாசிப்புநேரம் -

சிறப்புத் தேவையுடையவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்குச் சிறந்த நடைமுறைகளும் கடப்பாடும் கொண்ட 100 நிறுவனத்தாரும் தனிநபர்களும் Enabling Mark விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

SG Enable அமைப்பு அந்த விருது நிகழ்ச்சிக்கு முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்