Skip to main content
'தமிழோடு விளையாடு'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

'தமிழோடு விளையாடு' - அரையிறுதிச் சுற்று இன்று!

வாசிப்புநேரம் -
'தமிழோடு விளையாடு' - அரையிறுதிச் சுற்று இன்று!

(படம்: இம்ரான்)

வெளியீடு : 22 Feb 2025 10:13AM புதுப்பிப்பு : 22 Feb 2025 10:40AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் அரையிறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது.
Related article image
(படம்: இம்ரான்)
அதில் 20 பள்ளிகள் பங்கேற்கின்றன. 6 பள்ளிகள் மட்டுமே இறுதிச் சுற்றில் போட்டியிடத் தகுதிபெறும்.

St. Gabriel's உயர்நிலைப் பள்ளியில் அரையிறுதிச் சுற்று நடைபெறுகிறது.
Related article image
(படம்: இம்ரான்)
இம்மாதம் 8ஆம் தேதியன்று இடம்பெற்ற முதல் சுற்றில் 73 பள்ளிகள் பங்கெடுத்தன.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி நடத்தப்படுகிறது.
Related article image
(படம்: இம்ரான்)

தமிழோடு விளையாடு போட்டி மூன்று சுற்றுகளைக் கொண்டது.

இறுதிச்சுற்று அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறும்.

Related article image
(படம்: இம்ரான்)
2017ஆம் ஆண்டில் தொடங்கிய 'தமிழோடு விளையாடு' போட்டியின் 6ஆம் பருவம் இது.
Related article image
(படம்: இம்ரான்)
போட்டியில் தொடக்கநிலை 4ஆம், 5ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
Related article image
(படம்: இம்ரான்)
மாணவர்கள் பிழையின்றித் தமிழில் எழுத ஊக்குவிக்கவும் அவர்களின் சொல்வளத்தைப் பெருக்கவும் போட்டி நடத்தப்படுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்