Skip to main content
மோசடிச் சம்பவங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மோசடிச் சம்பவங்கள் - காவல்துறை அதிரடி நடவடிக்கை - 313 பேரிடம் விசாரணை

வாசிப்புநேரம் -
மோசடிச் சம்பவங்கள் - காவல்துறை அதிரடி நடவடிக்கை - 313 பேரிடம் விசாரணை

(கோப்புப் படம்: AP)

வெளியீடு : 09 May 2025 01:29PM புதுப்பிப்பு : 09 May 2025 02:42PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தீவு முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து 313 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.

15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணையில் உதவி வருகின்றனர்.

சோதனை நடவடிக்கை கடந்த மாதம் (ஏப்ரல் 2025) 18ஆம் தேதிமுதல் நேற்று வரை இடம்பெற்றது.

சந்தேக நபர்கள் 1,200க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 11.9 மில்லியன் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்