Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அரசியலில் இது முக்கியமான நேரம்: சிங்கப்பூர் மக்கள் கட்சி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அரசியலில் இது முக்கியமான நேரம்: சிங்கப்பூர் மக்கள் கட்சி

(படம்: Facebook/Singapore People's Party)

சிங்கப்பூர் மக்கள் கட்சி, சிங்கப்பூர் அரசியலில் இது முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத் திசையைத் தீர்மானிப்பதில் சிங்கப்பூரர்கள் அவர்களின் அக்கறைகள், விருப்பங்கள், விரக்திகள் ஆகியவற்றை முன்வைக்க இது ஒரு வாய்ப்பு என்று கட்சி கூறியது.

பொத்தோங் பாசிர் (Potong Pasir) தனித்தொகுதியிலும் (பீஷான் - தோ பாயோ) Bishan-Toa Payoh குழுத்தொகுதியிலும் 5 வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அது சொன்னது.

வருமான ஏற்றத்தாழ்வு, அனைவரையும் அரவணைக்கும் கொள்கைகள் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தப்போவதாகக் கட்சி கூறுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்