ஸ்ரீ நாராயண மிஷனில் மீடியாகார்ப்புடன் தீபாவளிக் குதூகலம்!
வாசிப்புநேரம் -
(படம்: இம்ரான்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மீடியாகார்ப் நிறுவனம் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தாதிமை இல்ல வாசிகள் 20 பேருடன் சேர்ந்து மீடியாகார்ப் ஊழியர்கள் தீபாவளி அலங்காரங்களைச் செய்தனர்.
தாதிமை இல்லத்தை அலங்கரிக்க அவை பயன்படுத்தப்படும்.
அங்கு வசிக்கும் மூத்தோருக்குத் தீபாவளி உணர்வைக் கொண்டு செல்வதும் அவர்களுடன் நேரம் செலவிடுவதும் நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆதாரம் : Mediacorp Seithi