சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
புத்தாடை, பொன்னகை, நன்கொடை - தீபாவளியை எப்படித் தொடங்குகிறீர்கள்?
வாசிப்புநேரம் -
மங்கல ஒளி வீசும் தீபாவளி....
அந்த ஒளியினூடே புதுப் பொலிவுடன் தீபாவளியைத் தொடங்க சிங்கப்பூரர்கள் தயாராகிவருகின்றனர்.
ஈராண்டுகளுக்குப் பின் முழுவீச்சில் தீபாவளியைக் கொண்டாடுவதில் பேரானந்தம்.
'தீபாவளிக் கொண்டாட்டத்தை எப்படித் தொடங்குவீர்கள்?' - சிலரிடம் கேட்டறிந்தது 'செய்தி'...