Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பழகிவிட்ட பயணம்" - அன்றாடம் சிங்கப்பூருக்கும் ஜொகூருக்கும் இடையே பயணம் செய்யும் இளையர்

வாசிப்புநேரம் -
தாயகத்தை விட்டு, குடும்பத்தைப் பிரிந்து வேறு நாட்டில் படிப்பை மேற்கொள்வது சுலபமல்ல.

ஆனால் ஒரு சிலர் ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்குப் படிக்க வருகின்றனர்.

சிங்கப்பூர்-ஜொகூர் இணைப்புப் பாலத்தைப் பயன்படுத்தி அன்றாடம் வீடு திரும்புகின்றனர்.

பல மணி நேரம் பிடித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அன்றாடம் அந்தப் பயணத்தை மேற்கொள்பவர்களில் திரு யோகேஸ்வரனும் ஒருவர்.

இப்படிப் பரபரப்பான வாழ்க்கை பழகிவிட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

மேல் விவரங்கள் - காணொளியில்..
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்