சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
‘திருடர் சந்தை’ என்று அழைக்கப்பட்ட சுங்கை ரோடு சந்தை - இன்று அதன் நிலை?
வாசிப்புநேரம் -
சுங்கை ரோடு பழைய பொருள் சந்தை...
சிறந்த விலையில் பொருள்களை வாங்க, ஒரு காலத்தில் மக்கள் திரண்ட இடம்.
1930களில் தொடங்கப்பட்ட சந்தை சிறிய அளவில் செயல்பட்டது.
விற்கப்பட்ட பல பொருள்கள் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டன.
அதன் காரணமாக, அது ‘திருடர் சந்தை’ என பெயர் பெற்றது.

ஆதாரம் : Mediacorp Seithi