Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் இல்லப் பணிப்பெண்களை வேலையில் சேர்க்க என்ன காரணம்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மூப்படையும் சமுதாயம் என்பதால் மூத்தோரின் தேவைகளைக் கருத்தில்கொண்டு இல்லப் பணிப்பெண்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்க் குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை மறுஆய்வு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் முடிவுகள் மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ (He Ting Ru) எழுப்பிய கேள்விக்கு டாக்டர் டான் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்