Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னிலை ஊழியர்களின் படங்களை அச்சிட்டு கௌரவித்துள்ள Suvai Foods நிறுவனம்

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக முன்னிலை ஊழியர்களின் படங்களை மாவுப் பொட்டலங்களில் அச்சிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது.  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக முன்னிலை ஊழியர்களின் படங்களை மாவுப் பொட்டலங்களில் அச்சிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது Suvai Foods நிறுவனம்.

COVID-19 சூழலில் அரும்பணியாற்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முன்னிலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அது அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் உணவுப் பொருள்களைத் தயாரித்து விநியோகம் செய்யும் இந்திய நிறுவனங்களில் ஒன்று Suvai Foods.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்