திரைப்பட, தொலைக்காட்சித் தொழில்துறைக்கு $200 மில்லியன் ஆதரவு
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: Channel NewsAsia
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் TAP எனும் திறன் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
200 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மூவாண்டுத் திட்டம் நாட்டின் திரைப்பட, தொலைக்காட்சித் துறையை வலுப்படுத்த உதவும்.
படைப்பின் கருப்பொருளை உருவாக்குவது முதல் உலக அளவில் விநியோகிப்பது வரை படைப்பாளர்களுக்கு அது கைகொடுக்கும்.
சிங்கப்பூரின் படைப்புகளை அனைத்துலக ரசிகர்களிடம் கொண்டுசேர்க்கவும் திட்டம் உதவும்.
Asia TV கருத்தரங்கில் மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் (Tan Kiat How) புதிய திட்டத்தை அறிவித்தார்.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.

ஆதாரம் : CNA