"செய்தி"யின் தமிழ்ச்சுடர் விருது

படம்: இம்ரான்
மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த 'தமிழ்ச்சுடர்' விருது விழா மிக விறுவிறுப்பாய் நடைபெற்றது.

4ஆவது முறையாக இடம்பெற்ற இந்த விருதளிப்பில் 6 விருதுகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்காற்றியவர்கள் விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மொத்தம் 5 பிரிவுகளில் 6 பேர் விருது பெற்றனர்.
புத்தாக்க விருதை வென்றார் ஷாகுல் ஹமீது
கலை விருதைப் பெற்றார் விக்னேஸ்வரி வடிவழகன்
தமிழ்த்தோழர் விருது வடிவழகனுக்கு....
இளம் சாதனையாளர் விருது - டாக்டர் பிரெமிக்கா
வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற இருவர் - மா. இளங்கண்ணன், ஜே.எம். சாலி