"தமிழ்ச்சுடர் 2025" விருது விழா தொடங்கியது!
வாசிப்புநேரம் -

படம்: இம்ரான்
மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'தமிழ்ச்சுடர்' விருது விழா தொடங்கியது.
மாலை 6 மணி முதல் விருந்தினர்கள் வரத் தொடங்கினர்.
இன்றைய விழாவில் 5 பிரிவுகளில் 6 பேர் விருது பெறவிருக்கின்றனர்.
மாலை 6 மணி முதல் விருந்தினர்கள் வரத் தொடங்கினர்.
இன்றைய விழாவில் 5 பிரிவுகளில் 6 பேர் விருது பெறவிருக்கின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi