Skip to main content
"எழுத்துதான் எனது வாழ்க்கை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"எழுத்துதான் எனது வாழ்க்கை" - 'தமிழ்ச்சுடர்' வாழ்நாள் சாதனையாளர் ஜே எம் சாலி

வாசிப்புநேரம் -
"எழுத்துதான் எனது வாழ்க்கை" - 'தமிழ்ச்சுடர்' வாழ்நாள் சாதனையாளர் ஜே எம் சாலி

படம்: இம்ரான்

"விருதுகள் என்பது நமக்குக்  கிடைக்கக்கூடிய சிறப்பு" என்கிறார் 'தமிழ்ச்சுடர் 2025'இன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஜே எம் சாலி.

ஜமாலுதீன் முகம்மது சாலி என்பது இவரது இயற்பெயர். சுருக்கமாக ஜே எம் சாலி என்று அறியப்படுகிறார்.

1939ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், 16 வயதில் எழுதத் தொடங்கினார்

60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள திரு ஜேம் எம் சாலி எழுத்துதான் தமது வாழ்க்கை என்றார்.

யாரிடமும் அதிர்ந்து பேசாத இவர் வாசகர்கள் மத்தியில் எந்தச் செய்தியையும் அறிந்து புரிந்து பேசுபவராக அறியப்படுகிறார்.

சமூகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுவோருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கிறது 'செய்தி'யின் தமிழ்ச்சுடர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்