Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயில் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது

வாசிப்புநேரம் -
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயிலொன்றில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

ரயில் கோளாற்றினால் உட்லண்ட்ஸ் நார்த்திலிருந்து (Woodlands North) லெண்ட்டோர் (Lentor) நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்கள் மெதுவாக நகர்ந்தன.

பயண நேரம் 10 நிமிடம் அதிகரிக்கலாம் என்று SMRT நிறுவனம் இன்று மாலை 4.56 மணிக்கு Facebookஇல் பதிவிட்டது.

நிலைமையைச் சமாளிக்க
உட்லண்ட்ஸ் நார்த்துக்கும் லெண்ட்டோருக்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவைகளும் வழங்கப்பட்டன.

அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக SMRT 5:45 மணியளவில் கூறியது.

 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்