Skip to main content
சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 22 Aug 2024 03:17PM புதுப்பிப்பு : 22 Aug 2024 04:56PM
சிங்கப்பூரில் அதிகமானோர் Telegram தளத்தில் மோசடிக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆண்டின் முற்பாதியில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 137.5 விழுக்காடு அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆக அதிகமாக முதலீட்டு மோசடிகள் நடந்ததாக அது சொன்னது.

எஞ்சியவை மின்-வணிக, வேலை மோசடிகள்.

Facebook, WhatsApp, Instagram ஆகிய தளங்களையும் அக்கறைக்குரியவையாகக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.

மோசடிக்காரர்கள் மோசடிகளை நிகழ்த்த அந்தத் தளங்களைப் பயன்படுத்துவதாக அது சொன்னது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முற்பாதியில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்