தாய்லந்தின் இளவரசிக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கிய NUS
வாசிப்புநேரம் -
(படம்: National University of Singapore)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் தாய்லந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோனுக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சிங்கப்பூருக்கும் தாய்லந்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவியதற்காக அவருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
அவர் சிங்கப்பூரின் பழைய நண்பர் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
இளவரசி மகா சக்ரி சிரிந்தோன் சிங்கப்பூருக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளுக்கு வலுவான ஆதரவளித்ததற்காக அவருக்குப் பிரதமர் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இருவரும் நேற்று சந்தித்தனர்.
புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, புதிய சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய அம்சங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
இன்று நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தலைமை தாங்கினார்.

ஆதாரம் : Others