சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத் தைப்பூசம் - மனத்தில் நின்றவை....
டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திருவிழாவில் கலந்துகொண்ட அனுபவம் மனத்திற்கு நிறைவாக இருந்ததாகக் கூறுகிறார் 'செய்தி' நிருபர் மெலிசா மேனுயல்.
திருவிழாவில் மனத்தில் நிலைத்து நின்ற சில அம்சங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
இதோ அந்தக் காணொளி உங்களுக்காக...