Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தைப்பூசத் திருவிழாவில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில் கூட்டம்

வாசிப்புநேரம் -
தைப்பூசத் திருவிழா மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இவ்வாண்டுத் தைப்பூசத் திருவிழா கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில் கூட்டம் கூடியுள்ளது.

டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் வேளையில் பக்தர்களுக்கும் காவடிகளுக்கும் போதிய இடம் ஒதுக்க முயற்சி எடுக்கப்பட்டதாக ஆலயத் தொண்டூழியர்கள் கூறினர்.

அனைத்தும் சுமுகமாய் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்