Skip to main content
திறமைக்குச் சவால்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

திறமைக்குச் சவால் - 7ஆம் ஆண்டாக 'தமிழோடு விளையாடு' போட்டி

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "தமிழோடு விளையாடு" போட்டியின் முதல் சுற்று இன்று St. Gabriel's உயர்நிலை பள்ளியில் நடைபெறுகிறது.

போட்டி 7ஆவது முறையாக நடைபெறுகிறது.

போட்டியில் சுமார் 70 பள்ளிகள் பங்கேற்கின்றன.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி இடம்பெறுகிறது.

போட்டியில் தொடக்கநிலை 4ஆம், 5ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.

தமிழ்மொழியை இயல்பாகவும் அர்த்தமுள்ள வகையிலும் மாணவர்கள் கற்றுக்கொள்ள போட்டி வழிவகுக்கிறது.

இன்று முதல் சுற்றின் முடிவில் ஆக அதிகப் புள்ளிகள் பெற்ற 20 பள்ளிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.

அரையிறுதிச் சுற்று பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும்.

இறுதிப்போட்டி மார்ச் 7ஆம் தேதி இடம்பெறும்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்