அனைவரையும் உள்ளடக்கும் நிகழ்ச்சிகளைப் படைக்க விரும்பும் NTU-வின் தமிழ் இலக்கிய மன்றம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் புதிய செயற்குழு, சிங்கப்பூரில் உள்ள மற்ற மாணவர்களும் திறன்களை வெளிக்காட்டுவதற்குத் தளம் அமைத்துக்கொடுக்கத் திட்டமிடுகிறது.
வாசிப்புநேரம் -