Skip to main content
Toto அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத்தொகை $10 மில்லியன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Toto அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத்தொகை $10 மில்லியன்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத்தொகை சுமார் 10 மில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.

இம்மாதம் (ஜூலை 2025) 21, 24, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கில் Group 1 பரிசுத்தொகையை எவரும் வெல்லவில்லை.

அதனால் பரிசுத்தொகை 10 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்துள்ளது.

அதிர்ஷ்டக் குலுக்கின் முடிவுகள் இன்றிரவு 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று Singapore Pools இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாண்டு 8ஆவது முறையாக அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத்தொகை 10 மில்லியன் வெள்ளியை எட்டியிருக்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்