Toto - $12.8 மில்லியனை வென்றவர் யார்?
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Toto அதிர்ஷ்டக் குலுக்கில் ஒருவர் 12.8 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற குலுக்கில் வெற்றி பெற்ற எண்கள் 7,19, 20, 21, 22, 29. கூடுதல் எண் 37.
Toto அதிர்ஷ்டக் குலுக்கில் முதன்முறையாக 19, 20, 21, 22 என்று தொடர் வரிசையில் வரும் 4 எண்கள் தெரிவாகியுள்ளன.
சென்ற மாதம் 21, 24, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கில் Group 1 பரிசுத்தொகையை எவரும் வெல்லவில்லை.
அதனால் பரிசுத்தொகை 12.8 மில்லியன் வெள்ளியாக உயர்ந்தது.
பரிசுத் தொகையை வென்றவர் சாதாரண QuickPick Ordinary சீட்டை இணையத்தில் வாங்கியதாக அதிகாரபூர்வ இணையதளம் சொல்கிறது.
இரண்டாவது பரிசு 73,408 வெள்ளி.
மொத்தம் 20 பேர் ஆளுக்கு 73,408 வெள்ளியை வென்றனர்.
இவ்வாண்டு 8ஆவது முறையாக அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத்தொகை 10 மில்லியன் வெள்ளியை எட்டியிருக்கிறது.
இதற்குமுன் ஜனவரி 3, ஜனவரி 24, பிப்ரவரி 7, மார்ச் 6, ஏப்ரல் 28, ஜூன் 19, ஜூலை 17 ஆகிய தேதிகளில் Toto பரிசுத்தொகை 10 மில்லியன் வெள்ளிக்கு மேல் இருந்தது.

ஆதாரம் : Others