Skip to main content
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை கூடு்கிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை கூடு்கிறது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை கூடு்கிறது

(படம்: Parliament of Singapore/ Facebook)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Sep 2025 01:38PM புதுப்பிப்பு : 04 Sep 2025 01:42PM
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை (5 செப்டம்பர்) கூடவிருக்கிறது.

நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே காவல்துறையினர் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துவர்.

நாடாளுமன்றம் கூடவிருப்பதால் ஹை ஸ்ட்ரீட் உள்ளிட்ட சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.

நாடாளுமன்றக் கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகளைத் தவிர்த்து மாற்று வழிகளை நாடும்படி வாகனமோட்டிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து, பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து நடக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்