ஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவும் செயலி
ஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவுகிறது ஒரு புதிய செயலி.
வாசிப்புநேரம் -
ஹோட்டல்களிலும் உணவுக் கடைகளிலும் சமைத்த உணவு வீணாவதைத் தடுக்க உதவுகிறது ஒரு புதிய செயலி.
Treatsure எனும் அந்தச் செயலியை 17 உணவுக் கடைகளும் ஹோட்டல்களும் பயன்படுத்தி வருகின்றன.
உயர்தரமான உணவைச் சுவைக்க விரும்புவோர் குறைவான விலையில் அதை வாங்கவும் முடியும்.