Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தொடர் மழையால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையால் ஜொகூருக்கு இட்டுச்செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகக் குடிநுழைவு, சுங்கச்சாவடிகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Facebook பக்கத்தில் அது விவரம் தந்தது.

பள்ளி விடுமுறையும் கனத்த மழையும் போக்குவரத்து நெரிசலை மோசமாக்கியிருப்பதாக அது குறிப்பிட்டது.

வார இறுதியில் நெரிசல் தொடரலாம் என்று ஆணையம் தெரிவித்தது.

அத்தியாவசியமில்லாத பயணங்களை ஒத்திவைக்கும்படி பயணிகளுக்கு அது ஆலோசனை தந்தது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்