பொய் வர்த்தகம் - இருவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் சொகுசுக் கார் விநியோகிப்பாளருடைய பங்குகளின் மதிப்பைக் கூட்டிய சந்தேகத்தில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெஞ்சமின் வோங் என்றழைக்கப்படும் 61 வயது வோங் சௌ லின் மீது பொய்யான வர்த்தகம் செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவருடைய வர்த்தகப் பிரதிநிதி 46 வயது ஜில்லியன் இசபெல் சியாவ் சியாங் சோக் (Gillian Isabel Siow Siang Sok),வோங்கிற்குத் துணை போனதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
Eurosports Global பங்குகளைத் தவறான முறையில் கையாண்டதால் பங்குகளின் விலை அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதிகமாய் இருந்ததாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூர்க் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவும் சிங்கப்பூர் நாணய வாரியமும் இணைந்து நடத்திய புலன்விசாரணைக்குப் பின் அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

ஆதாரம் : CNA