Skip to main content
Tzu Chi அறநிறுவனத்தின் ரத்தச் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Tzu Chi அறநிறுவனத்தின் ரத்தச் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

வாசிப்புநேரம் -
Tzu Chi அறநிறுவனத்தின் முதல் ரத்தச் சுத்திகரிப்பு நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது,

அது முழுவீச்சில் செயல்படத் தொடங்கினால், தினமும் கிட்டத்தட்ட 100 நோயாளிகள் அங்குச் சிகிச்சை பெறலாம்.

ரத்தச் சுத்திகரிப்பு நிலையம், புவாங்காக் கிரசெண்ட்டில் (Buangkok Crescent) உள்ள புளோக் 995Dஇன் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அது 16 ரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்களைக் கொண்டுள்ளது.

நோயாளிகளுக்கு வசதியான இருக்கை, தொலைக்காட்சி என்று பல வசதிகள் உள்ளன.

ரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்