Skip to main content
“உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்பது வெறும் கட்டடம் அல்ல…”
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

“உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்பது வெறும் கட்டடம் அல்ல…”

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2027ஆம் ஆண்டு இடம் மாறுகிறது.

ஏற்கனவே ஸ்டாம்ஃபோர்ட் (Stamford) தொடக்கப்பள்ளி இருந்த 1 விக்டோரியா லேனில் அது செயல்படவிருக்கிறது.

நிலையத்தின் மாணவர்கள், ஆசியர்கள்....முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் ஆகியோரிடம் 'செய்தி' பேசியது...

அவர்களைப் பொறுத்தவரை 2 பீட்டி ரோட்டில் இருக்கும் நிலையம் வெறும் கட்டடம் அல்ல...நினைவுகளின் நீங்கா அடையாளம்.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்