Skip to main content
"வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்பது முக்கியம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்பது முக்கியம்" - V-Supreme போட்டி வெற்றியாளர் யுகேஷ் கண்ணன்

வாசிப்புநேரம் -
திறன்களைக் காட்ட வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு
மீடியாகார்ப் வசந்தம் நடத்திய V-Supreme திறனாளர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற யுகேஷ் கண்ணன் கூறியுள்ளார்.

வெற்றியோ தோல்வியோ... போட்டியில் பங்கேற்பது முக்கியம் என்று அவர் சொன்னார்.

நேற்று (23 மார்ச்) நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவருடன் ஷீனா, யாழினி, கிரிஷ்மித்தா, அலெக்ஸ், அஷ்ராஃப் (Sheena, Yazhini, Krishmita, Alex, Ashraf) ஆகிய ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

நடிப்பு, நடனம், படைப்புத்திறன் எனப் பல்வேறு அங்கங்களில் போட்டியாளர்கள் திறன் காட்டினர்.

கலைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட உள்ளூர்க் கலைஞர்களை அடையாளம் காணும் போட்டி நிகழ்ச்சி V Supreme.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்