Vape, Kpods மின் சிகரெட் பாதிப்பிலிருந்து மீள யாரை நாடலாம்?
வாசிப்புநேரம் -
(கோப்புப்படம்: Reuters/Sandra Sanders)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Vape, Kpods ஆகிய மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
ஆனாலும் அதற்கு இளையர்கள் அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக We Care Community Sevices அமைப்பு கூறுகிறது.
12 வயது முதல் 30 வயது வரை உள்ள இளையர்கள் இந்த மின் சிகரெட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
Kpod பயன்படுத்துவோர் எங்கு உதவி நாடலாம் என்பதைப் பற்றித் தெரியுமா என்று 'செய்தி' நேயர்களிடம் Instagram பக்கத்தில் கேட்கப்பட்டது.
அதன் முடிவுகள்...

அதைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்தப் பழக்கத்திலிருந்து இளையர்களை மீட்டெடுக்க ஏற்கனவே மின் சிகரெட்டுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த மறுபயனீட்டுத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இருந்தாலும் சிலர் இன்னும் உதவி நாடுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.
அப்படித் தயங்குவோர் அப்பழக்கத்திலிருந்து வெளிவர முதலில் தங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நண்பர்களின் உதவியை நாடலாம்.
அவர்கள் சில அமைப்புகளையும் நாடலாம்.
அவற்றில் சில:
1. WE CARE Community Services Ltd
தொடர்பு எண்: 3165 8017 அல்லது 8391 3023 (WhatsApp)
2. National Addictions Management Service
தொடர்பு எண்: 6389 2000
Hotline: 1771
WhatsApp: 6669-1771 (குறுந்தகவல் மட்டும்)
Webchat: mindline.sg/fsmh
3. டான் டொக் செங் (Tan Tock Seng) மருத்துவமனை
தொடர்பு எண்: 6256 6011
மின்னஞ்சல்: contact [at] ttsh.com.sg
பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த மறுபயனீட்டுத் தொட்டிகள் அறிமுகம்