Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

VEP விண்ணப்ப நடைமுறை சுலபமாக இருந்ததா? பகிர்ந்துகொண்ட வாகனமோட்டிகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி அட்டை இருக்க வேண்டும்.

அந்த நிபந்தனை அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரவுள்ளது.

எனினும் VEP அட்டை இல்லாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று அண்மையில் மலேசியா அறிவித்தது.

முதற்கட்டமாகச் சிங்கப்பூர் வாகனங்கள் அட்டை இல்லாமல் வழக்கம்போல் ஜொகூருக்குள் நுழையலாம்.

ஆனால் மலேசியாவைவிட்டு வெளியேறுவதற்குள் அவர்கள் அட்டையைப் பெறவில்லை என்றால் அவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்படும்.

சிங்கப்பூர் வாகனமோட்டிகள் VEP அட்டை வாங்கி விட்டார்களா? என்ன சிரமத்தை எதிர்நோக்கினர்?
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்