தாய்லந்தில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் - விவியன் பாலகிருஷ்ணன் செல்கிறார்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Jeremy Long
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளத் தாய்லந்து செல்கிறார்.
மியன்மார் விவகாரம் குறித்த ஆசியானின் அதிகாரபூர்வமற்ற சந்திப்பு தாய்லந்தில் நாளை நடைபெறும்.
மியன்மார் தொடர்பான ஆசியானின் ஐந்து அம்சத் திட்டம் குறித்தும் எதிர்காலத்தில் மியன்மார் தரப்போடு தொடர்பு கொள்வது பற்றியும் அமைச்சர்கள் பேசுவர்.
மியன்மார் நெருக்கடிக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக ஆசியான் ஐந்து அம்சத்திட்டத்தை முன்வைத்தது.
டாக்டர் பாலகிருஷ்ணனின் இரண்டுநாள் பயணத்தின்போது அமைச்சு அதிகாரிகளும் அவரோடு தாய்லந்து செல்வர்.

ஆதாரம் : Others