Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இல்லங்களுக்கும் உள்ளங்களுக்கும் ஒளியூட்டும் தொண்டூழியர்கள்

விழாக் காலம் நெருங்கிவிட்டால், அதற்குத் தயாராகும் பணியில் நம்மில் பலர் மும்முரமாக இருப்போம். அதற்கு விதிவிலக்காக இருக்கின்றனர் ஒரு சில இளையர்கள். இல்லங்களுக்கு மட்டும் ஒளியூட்டாமல் உள்ளங்களுக்கும் ஒளியூட்டி வருகின்றனர் அந்த இளையர்கள்.

வாசிப்புநேரம் -
01:44 Min

தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வசதிகுறைந்த குடும்பங்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளாக உதவிக்கரம் நீட்டிவந்துள்ளது, Lighting Hearts Lighting Homes தொண்டூழியக் குழு.

அந்தக் குழுவில் தொண்டாற்றும் தொண்டூழியர்களின் அனுபவங்களை அறிந்துவந்தது செய்தி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்