போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சோதனை நடவடிக்கை: ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்
வாசிப்புநேரம் -

(படம்: CNB)
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாள்கள், கத்திகள், கோடரி முதலான ஆயுதங்கள் நேற்று முன்தினம் (13 மார்ச்) பறிமுதல் செய்யப்பட்டன.
1.3 கிலோகிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் 3 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
345 கிராம் ஐஸ் (‘Ice’), 778 கிராம் கஞ்சா (cannabis), 235 கிராம் கெட்டமைன் (ketamine), 41 எக்ஸ்டசி (‘Ecstasy’) மாத்திரைகள், 100 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள் ஆகியவை உபியில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
5 கிராம் ஐஸ் (‘Ice’), போதைப்பொருள் சார்ந்த பொருள்கள் புக்கிட் தீமாவில் நடந்த சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 118,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.
250 கிராமுக்கு மேலான ஐஸ் அல்லது 500 கிராம் கஞ்சா கடத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA/kg(gs)