Skip to main content
அடுத்த இரு வாரங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அடுத்த இரு வாரங்கள் - வானிலை எப்படி இருக்கும்?

வாசிப்புநேரம் -
அடுத்த இரு வாரங்கள் - வானிலை எப்படி இருக்கும்?
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அடுத்து இரு வாரங்களில் பெரும்பாலான நாள்களில் மதிய வேளையில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

சில நாள்களில் அது மாலை வரை நீடிக்கும்.

டிசம்பர் முதல் பாதியில் மொத்த மழைப்பொழிவு சராசரி அளவுக்குச் சற்று குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளிலிருந்து வரும் காற்றால் அந்நிலை உருவாகியிருப்பதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை எட்டலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்