சிங்கப்பூர் exclusive
வார நாளில் பொங்கல் என்றாலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை!
வாசிப்புநேரம் -
நாளை (15 ஜனவரி) பொங்கல் தினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம்.
இம்முறை பொங்கல் திருநாள் வார நாளில் அனுசரிக்கப்படுகிறது.
சிலர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துப் பொங்கலைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
வேறு சிலர் வேலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடலாம் என எண்ணுகின்றனர்.
லிட்டில் இந்தியாவில் இன்று பொங்கலுக்காகப் பொருள் வாங்க வந்தோரைச் சந்தித்தது 'செய்தி'!

ஆதாரம் : Mediacorp Seithi