போலி நோட்டு கிடைத்தால்... என்ன செய்வது?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போலி பண நோட்டுகளைப் பார்த்தால், கைகளில் கிடைத்தால் அல்லது யாராவது உங்களுக்குக் கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
பின்வரும் ஆலோசனை உங்களுக்காக:
1. 999 என்ற எண்களில் உடனடியாகக் காவல்துறைக்கு அழைக்க வேண்டும்.
2. பண நோட்டைக் கொடுத்தவரின் அடையாளங்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் - உதாரணத்துக்கு அவர் ஆணா பெண்ணா, இனம், வயது, உயரம், அவர் போட்டிருந்த உடை, அவர் பேசிய மொழி ஆகியவை....
3. பண நோட்டைக் கொடுத்தவர் பயன்படுத்திய வாகனம், வாகன எண் ஆகியவற்றையும் குறித்துக்கொள்ள வேண்டும்..
4. போலி நோட்டு கிழிந்துவிடாமல் அல்லது சேதமடைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய அதனைப் பத்திரமாக வைத்திருந்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : Others