சிங்கப்பூர் exclusive
பாம்பு, குரங்கு இவற்றைப் பார்த்தால் நீங்கள் செய்வது சரிதானா?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிராங்கூன் கார்டன்ஸ் (Serangoon Gardens) பகுதியில் மெய் ஹுவான் டிரைவ் (Mei Hwan Drive) அருகே கறுப்பு விஷம் கக்கும் நாகப்பாம்பு ஒன்று தென்பட்டுள்ளது.
ஆனால் தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாம்பு, உடும்பு, குரங்கு. சிங்கப்பூரின் காட்டு பகுதியில் வாழும் விலங்குகள்.
ஆனால், சில நேரங்களில் அவற்றை நகர்ப்புறங்களில் பார்க்கிறோம்.
பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆதாரம் : Mediacorp Seithi