எந்தத் தவறுக்கு எத்தனைக் குற்றப்புள்ளிகள்?
வாசிப்புநேரம் -
படம்: Channel NewsAsia
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வாகனமோட்டிகளுக்கு ஓட்டுநர் குற்றப்புள்ளி வரம்பு கடுமையாகிறது.
உரிமத்தைத் தற்காலிகமாக ரத்துசெய்வதற்கான குற்றப்புள்ளி வரம்பு முன்பு 24, இப்போது 18.
எந்தத் தவறுக்கு எத்தனை குற்றப்புள்ளிகள்?
3 புள்ளிகள்:
🚗 இருக்கை வார் அணியாமல் இருந்தால்...
🚗 1.35 மீட்டருக்குக் குறைவான உயரம் கொண்ட பயணிக்கு இருக்கை வார் அணிவிக்காமல் இருந்தால்...
4 புள்ளிகள்:
🚗 இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டிச் சென்றால்...
🚗 அவசர மருத்துவ உதவி வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால்....
6 புள்ளிகள்:
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 20 கிலோமீட்டருக்கு வாகனத்தை ஓட்டினால்...
8 புள்ளிகள்:
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 20 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனத்தை ஓட்டினால்...
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 30 கிலோமீட்டருக்கு வாகனத்தை ஓட்டினால்...
12 புள்ளிகள்:
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 30 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனத்தை ஓட்டினால்...
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 40 கிலோமீட்டருக்கு வாகனத்தை ஓட்டினால்...
🚗 வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியைக் கையில் பிடித்தால்...
🚗 சிவப்பு விளக்கை மீறிச் சென்றால்...
18 புள்ளிகள்:
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 40 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனத்தை ஓட்டினால்
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 50 கிலோமீட்டருக்கு வாகனத்தை ஓட்டினால்...
24 புள்ளிகள்:
🚗 வேக வரம்பைத் தாண்டி மணிக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனத்தை ஓட்டினால்....
❌ கவனக் குறைவாக, ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டினால்...
❌ பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டினால்...

ஆதாரம் : Mediacorp Seithi