Skip to main content
தனிநபர் நடமாட்டச் சாதனப் பயன்பாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தனிநபர் நடமாட்டச் சாதனப் பயன்பாடு - கூடுதலானோருக்கு மருத்துவச் சான்றிலிருந்து விலக்கு?

வாசிப்புநேரம் -
தனிநபர் நடமாட்டச் சாதனப் பயன்பாடு - கூடுதலானோருக்கு மருத்துவச் சான்றிலிருந்து விலக்கு?
படம்: CNA
மருத்துவச் சான்று இல்லாமல் இன்னும் அதிகமானோர் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த உதவும் வழிகளைப் போக்குவரத்து அமைச்சு ஆராய்கிறது.

ஜூன் முதல் தேதியிலிருந்து தகுந்த மருத்துவச் சான்று வைத்திருப்போர் மட்டுமே தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

ஆனால், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர், உதவித்தொகை மூலம் தனிநபர் நடமாட்டச் சாதனம் வைத்திருப்போர், சுகாதார அமைச்சின் உடற்குறையுள்ளோர் திட்டத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு மருத்துவச் சான்றிதழ் அவசியமில்லை.

தேவையுள்ள ஊழியர்கள் மட்டுமே தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் கூறினார்.

அவர்கள் வேக, அளவு வரம்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பாதசாரிகளையும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரையும் புதிய விதிகள் பாதுகாக்கும் என்றார் திரு பே.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்