Skip to main content
தேசிய தினக் கொண்டாட்டம்... பலத்தப் பாதுகாப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேசிய தினக் கொண்டாட்டம்... பலத்தப் பாதுகாப்பு

வாசிப்புநேரம் -
தேசிய தினக் கொண்டாட்டம்... பலத்தப் பாதுகாப்பு

படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேசிய விளையாட்டரங்கைச் சுற்றிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.

மக்களின் சுமுகமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துவதும் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

சிங்கப்பூர் காவல்துறை அவற்றை உறுதிப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

நடமாடும் கண்காணிப்புக் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவுத் துணையோடு நேரடியாகக் கூட்டத்தைக் காட்டும் கேமராக்கள், கூட்டத்தைக் கணக்கிடும் தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்படும்.

எதிர்வரும் தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காவல்துறை கூடுதல் பாதுகாப்புச் சிறப்பு நிகழ்ச்சியாக வகைப்படுத்தியிருக்கிறது.

பொதுமக்கள் கூட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய QR குறியீட்டைப் பயன்படுத்தும் வசதியும் உண்டு.
 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்